Friday, April 27, 2018

பாங்க்களில் பண மோசடி

நீரவ் மோதி பஞ்சாப் நேஷனல் பாங்கில் ரூ13,000  கோடி மோசடி செய்த தகவல் அறிவோம் . மத்திய அரசும் மிகவும் சுறுசுறுப்பாக அப்படி மோசடி செய்து விட்டு நாடாய் விட்டு ஓடிவிடும் திருடர்கட்காக அவசர சட்டம் ஒன்று கொண்டு வந்தது.  அதே போன்று சிறுமிகட்கு இழைக்கப்படும் கொடுமைகளை தண்டிக்கவும் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்தகு சட்டங்களால் அதன் குறிக்கோள்களை அடைய முடியுமா? அத்தகு சட்டங்கள் இல்லாததுதான் பிரச்சனையா?
ஆராய்ந்து பார்த்தால் உண்மையான காரணம் நீதித்துறையின் இயலாமை என்பது புலப்படும். எந்த கடுமையான சட்டமும் சரிவர அமல் படுத்தாவிட்டால் வேண்டிய பலனைத்தராது. நீதித்துறையை  சார்ந்தவர்கள் தங்கள் பொறுப்பை முழுதும் மதிப்பவர்களாக தெரியவில்லை. நாட்டில் நடக்கும் பல குற்றங்கட்கு அவர்களது மெத்தனமே பிரதான காரணம் என தோன்றுகிறது . Amongst Judiciary, Legilature and Executive, it is the near total ineffectiveness of Judiciary that has resulted in the present state of affairs. None of them really feels that Justice delayed is Justice Denied, while few of them have taken pride and quoted Justice hurried is Justice Buried.
1991 

No comments:

Post a Comment